Tuesday, August 5, 2014

மாலை மலர் செய்தி

அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அவர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 31–ந்தேதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. தமிழகம் முழுவதும் தேர்வு முடிவுக்காக ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:–
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,726 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக 508 காலி இடங்கள் சேர்க்கப்படுகிறது. காலி இடங்கள் அதிகரித்து உள்ள நிலையில் கல்வி அதிகாரிகள் ஒப்புதலுடன் இந்த பட்டியலில் மேலும் 508 பேரை தேர்வு செய்கிறோம். இந்த பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.- தகவல் மாலை மலர் 05.08.2014

Sunday, July 27, 2014

இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு

கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.....
கடவுள் தடுப்பதை யாராலும் கொடுக்கவும் முடியாது... ஆகையால் நடப்பதெல்லாம் நன்மைக்கு என்று நினைப்போம், கண்டிப்பாக நல்லது நடக்கும் 
இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு

கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.....
கடவுள் தடுப்பதை யாராலும் கொடுக்கவும் முடியாது... ஆகையால் நடப்பதெல்லாம் நன்மைக்கு என்று நினைப்போம், கண்டிப்பாக நல்லது நடக்கும் 

Friday, April 11, 2014

வரும் நாடளமன்ற தேர்தலில் ஜனநாயக முறைப்படி ஓட்டுக்கு பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்போம் என்று அனைவரும் உறுதி ஏற்போம்

Thursday, March 21, 2013

பிளாக் நண்பர்களுக்கு வணக்கம்

எங்கே போகிறது நம் கலாச்சாரம்

ஆரம்ப கால திரைப்படங்களில் காதல் இலைமறை காயாக சொல்லப்பட்டு வந்தது